தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதத்தை உணர்ந்தவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதத்தை உணர்ந்தவர். சமயக் காட்சிய ரன்பிற் கலந்த வின்பக் கட்டுரை. (பெருங். மகத.18, 93). Those who are proficient in a religious system;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Those who are proficient in areligious system; மதத்தை உணர்ந்தவர். சமயக்காட்சிய ரன்பிற் கலந்த வின்பக் கட்டுரை (பெருங்.மகத. 18, 93).