தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேடுபள்ளமில்லாத நிலம் ; போர்க்களம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேடுபள்ளமில்லாத பூமி Plain country, level ground;
  • போர்க்களம். (W.) Battle-field;

வின்சுலோ
  • ''s.'' A plain country, level ground. ''(c.)'' 2. A field of battle, யுத்த களம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Plaincountry, level ground; மேடுபள்ளமில்லாத பூமி.
  • n. < சமம் +. Battle-field; போர்க்களம். (W.)