தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்த இசை ; அமைதி என்னும் சுவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. (Rhet.) See சமநிலை. (W.)
  • மத்திம இசை. (பிங்.) 1. (Mus.) Middle tone;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிசை.

வின்சுலோ
  • ''s.'' Tenor in music. 2. ''[in pros.]'' A due mixture of guttural, nasal and medial letters, ஒத்தவிசை. See சமநிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சமன +. 1.(Mus.) Middle tone; மத்திம இசை. (பிங்.) 2.(Rhet.) See சமநிலை. (W.)