யாழிற் பண்களை வலியவும் மெலியவுமாகத் தாக்காது அளவொத்த ஓசையெழும்படி செய்தல். (பரிபா.19, 42, உரை.) (Mus.) To produce a uniformly mellow tone on a musical instrument;
v. tr. < சமன் +. (Mus.) To produce a uni-formly mellow tone on a musical instrument;யாழிற் பண்களை வலியவும் மெலியவுமாகத் தாக்காதுஅளவொத்த ஓசையெழும்படி செய்தல். (பரிபா. 19,42, உரை.)