தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராச்சியம் ; தலைநகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சமஸ்தானம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சமஸ்தானம், s. king's court; 2. the habitation of the chief of a place; 3. metropolis of capital where a king resides, இராஜதானி; 4. a province under a chieftain. சமத்தான (சமஸ்தான) பதி, the ruler of a state; a king, a chief. சமத்தான, (சமஸ்தான) வித்துவான், a court-poet, a poet-laureate. சமத்தானாதிபதி, (சமஸ்தானாதிபதி), same as சமத்தானபதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-sthāna. See சமஸ்தானம்.