தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேச்சுத்திறன் ; செய்யுள் நயம் ; தோற்றம் ; வனப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேச்சுத்திறமை. 1.Cleverness, skill in speaking;
  • வனைப்பு. (திவ். பெரியாழ். 3, 7, 8, ஜீ.) Charm;
  • தோற்றம். சொரூபத்தியற் சமத்காரந்தான் (ஞானவா. வில்வ. 12). 3. Aspect, manifestation;
  • செய்யுணயம். 2. Poetic charm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cleverness or skill, சாமர்த்தியம். சமத்காரமாய்ப் பேச, to talk skilfully.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < camat-kāra.1. Cleverness, skill in speaking; பேச்சுத்திறமை.2. Poetic charm; செய்யுணயம். 3. Aspect,manifestation; தோற்றம். சொரூபத்தியற் சமத்காரந்தான் (ஞானவா. வில்வ. 12).
  • n. < camatkāra.Charm; வனப்பு. (திவ். பெரியாழ். 3, 7, 8, ஜீ.)