தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐக்கியம் ; கழிந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழிந்தது. (சங். அக.) That which is past;
  • ஐக்கியம். (யாழ். அக.) Union;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. union, communion, ஐக்கி யம்; 2. that which is past, கழிந்தது. சமதீதப்் பிரயோசனம், public good.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐக்கம்.

வின்சுலோ
  • [camatītam] ''s.'' Union, communion, ஐக்கி யம். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-atīta. Thatwhich is past; கழிந்தது. (சங். அக.)
  • n. prob. samati-tā.Union; ஐக்கியம். (யாழ். அக.)