தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடைவையின் உள்தலைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புடைவையின் உள்தலைப்பு; End of a woman's cloth dist. fr. muka-talai;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. சமைதலை, s. the farther end of a cloth as opposed to முகதலை, first end of a cloth. சமதலைப்பு, a saree with ends of same pattern.

வின்சுலோ
  • [cmtlai] ''s. [vul. prop.'' சமைதலை.] The end of a cloth, &c., the fag-end, அடிமுன்றானை, See சவதலை. 2. ''[prov.]'' The farther end, ஈறாங்கடை. ''(Limited.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sama +. Inner end of a woman's cloth, dist. fr. muka-talai;புடைவையின் உள்தலைப்பு.