தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகமதம் ; அம்மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்மணம். சமணே திரிவார்கட்கு (தேவா. 552, 10). 2.Nudity;
  • அருகமதம். தருக்கினாற் சமண் செய்து (திவ். பெரியதி. 2, 1, 7). 1. Jainism;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. samaṇa < šra-maṇa. 1. Jainism; அருகமதம். தருக்கினாற் சமண்செய்து (திவ். பெரியதி. 2, 1, 7). 2. Nudity; அம்மணம். சமணே திரிவார்கட்கு (தேவா. 552, 10).