தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைனர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைனர்.சமணருஞ் சாக்கியரும். (திவ். திருவாய். 4, 10, 5). Jains;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகர், சாவகர், சைனர்.
அமணர்.
அமணர்.

வின்சுலோ
  • ''s.'' The Jaina sect. Compare அமணர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. samaṇa < šra-maṇa. Jains; சைனர். சமணருஞ் சாக்கியரும் (திவ்.திருவாய். 4, 10, 5).