தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்க்கணக்கன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் வேலைக்காரன். (S. I. I. v, 339.) Temple servant;
  • கிராமம் அல்லது கிராமசபையின் கணக்கன். திருவனந்தபுரத்துச் சபையும் சமஞ்சிதனும். . . கூடி (T. A. S. II, 174). Accountant of a village or its assembly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an accountant of a village or its assembly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. sam-añcita. Accountant of a village or its assembly;கிராமம் அல்லது கிராமசபையின் கணக்கன். திருவனந்தபுரத்துச் சபையும் சமஞ்சிதனும் . . . கூடி(T. A. S. II, 174).
  • n. < samañcita.Temple servant; கோயில் வேலைக்காரன். (S. I. I.v, 339.)