தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சமசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக் கொடுக்குங் கவியுறுப்பு. நீரோ சமசை நிலையீட்டீர் (தனிப்பா.i, 18, 30). Word, pharse or idea propsed by one person to be incorporated in a stanza by another, as in a trail of poetic skill;

வின்சுலோ
  • [camacai ] --சமசி, ''s.'' Completeness, fullness, பூர்த்தி. 2. A line or part of the line of a stanza proposed as a trial of skill to be completed by a poet, கவியரசு. (See சமுத்தி, 1.) W. p. 895. SAMASYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samasyā. Word,phrase or idea proposed by one person to beincorporated in a stanza by another, as in atrial of poetic skill; பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக்கொடுக்குங் கவியுறுப்பு. நீரோ சமசை நிலையிட்டீர்(தனிப்பா. i, 18, 30).