தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியாழன் நின்ற இராசிக்கு ஏழாம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாழன் நின்ற இராசிக்கு ஏழம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை. பொன்னவ நின்ற ராசிக் கேழதாய்ப் புகன்ற ராசி தன்னிலே வெள்ளி நின்றாற் சமசத்தமப்பே ராகும் (சங். அக.). Horoscopic position in which Venus occupuies the seventh house from that of Jupiter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +saptama. (Astrol.) Horoscopic position inwhich Venus occupies the seventh house fromthat of Jupiter; வியாழன் நின்ற இராசிக்கு ஏழாம்இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை. பொன்னவனின்ற ராசிக் கேழதாய்ப் புகன்ற ராசி தன்னிலேவெள்ளி நின்றாற் சமசத்தமப்பே ராகும் (சங். அக.).