தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்த அளவுள்ள நாற்கோணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்த அளவுள்ள நாற்கோணம். Square;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சமசந்தத்தாண்டகம் cama-canta-t-tāṇ-ṭakamn. < id. +. (Pros.) Variety of verse inwhich cantam lines and tāṇṭakam lines are balanced; சந்தவடியுந் தாண்டகவடியும் ஒத்துவரும் பாவினம். (யாப். வி. 94, பக். 456.)
  • n. < id. +.Square; ஒத்த அளவுள்ள நாற்கோணம்.