தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம். நமகமார் சமகம். (சேதுபு. இராமநா. 47). A Vēdic hymn in praise of šiva;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a Vedic hymn with which to worship Siva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < camaka. A Vēdichymn in praise of Šiva; சிவபிரானைத் துதிக்கும்ஒரு வேதமந்திரம். நமகமார் சமகம் (சேதுபு. இராமநா.47).