தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூப்படைந்த பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்குவமான பெண். (யாழ். அக.) A girl who attained puberty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சமை- +.A girl who has attained puberty; பக்குவமானபெண். (யாழ். அக.)