தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாரமின்மைக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாரமின்மைக் குறிப்பு. உப்பில்லாப் பண்டம் சப்பென்றிருக்கும். Onom. expr. signifying insipidity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.signifying insipidity; சாரமின்மைக் குறிப்பு. உப்பில்லாப் பண்டம் சப்பென்றிருக்கும்.