தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெல்லுதல் ; குதப்புதல் ; உறிஞ்சிக்குடித்தல் ; அதுங்குதல் ; சுருங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறிஞ்சிக் குடித்தல். 3. [T. tcapparicu, K. jabbisu, M. cappu.] To sip, suck;
  • மெல்லுதல். 1. To masticate, chew, as betel or tobacco;
  • சுருங்குதல். வீக்கம் சப்பிவிட்டது. 2. To be reduced; to subside;
  • அதுங்குதல். பாத்திரம் சப்பிவிட்டது. 1. To be bent, pressed in; to become flat;
  • குதப்புதல். 2. To mumble in eating; to munch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. prob. carv. 1.To masticate, chew, as betel or tobacco;மெல்லுதல். 2. To mumble in eating; tomunch; குதப்புதல். 3. [T. tcappariñcu, K.jabbisu, M. cappu.] To sip, suck; உறிஞ்சிக் குடித்தல்.
  • 5 v. intr. cf. carpaṭa.[U. capaṭā.] 1. To be bent, pressed in; to become flat; அதுங்குதல். பாத்திரம் சப்பிவிட்டது. 2.To be reduced; to subside; சுருங்குதல். வீக்கம்சப்பிவிட்டது.