தமிழ் - தமிழ் அகரமுதலி
    சபைக்கேற்ற சொல் ; நெறிப்பட்ட பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சபைக்குத் தக்கது] நெறிப்பட்ட பேச்சு. (இலக். அக.) Propriety of speech, as observed in society;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under சபை. (x அசப் பியம்).

வின்சுலோ
  • [cappiyam] ''s.'' Being related to or fit for an assembly--as in அசப்பியம், unfit, சபைக்குற்றது. W. p. 893. SABHYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sabhya. Proprietyof speech, as observed in society; [சபைக்குத்தக்கது] நெறிப்பட்ட பேச்சு. (இலக். அக.).