பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்பரத்தைச்செடி ; சப்பாத்திக்கள்ளி ; மிதியடி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
செம்பரத்தைச் செடி. (L.) China rose .sh., Hibiscus rosa sinensis;
ஐரோப்பியர் தரிப்பதுபோன்ற சோடுவகை. Shoes of European pattern;
. See சப்பாத்துக்கள்ளி.
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s. (port)
European shoes. சப்பாத்துக் கட்டை, wooden sandals.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாகதாளி, ஒருசெடி,ஒருதாடுதோல்.
வின்சுலோ
[cppāttu] ''s. [for.]'' European shoes, பாதரட்சை.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < Port.
capato
. cf.U.
capāt
. Shoes of European pattern; ஐரோப்பியர் தரிப்பதுபோன்ற சோடுவகை.
n
. cf.
japā
. Chinarose, 1. sh.
Hibiscus rosa sinensis
; செம்பரத்தைச்செடி. (L.)
n
. See சப்பாத்துக்கள்ளி.
⛶
?