பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பிள்ளைத்தமிழில் பிரபந்தத்துக்கு உரிமைபூண்ட குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம். Section of piḷḷai-t-tamiḻ,
வின்சுலோ
''s.'' One of the ten stages of infancy, that in which the child begins to clap its hands and play.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. Section of
piḷḷai-t-tamiḻ
, whichdescribes the stage when a child begins to claphands; பிள்ளைத்தமிழில் பிரபந்தத்துக்கு உரிமைபூண்டகுழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும்பருவம்.