தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைசேர்த்துக் கொட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைசேர்த்துக்கொட்டுதல். மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டியருளே (மீனாட். பிள்ளைத். சப்பாணி.). To clap hands, as infants in play ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < சப்பாணி +. [T. tsappaṭlukoṭṭu.] Toclap hands, as infants in play; கைசேர்த்துக்கொட்டுதல். மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணிகொட்டியருளே (மீனாட். பிள்ளைத். சப்பாணி. 1).