தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைசேர்த்துக் கொட்டுதல் ; அட்டணங்கா லிடுகை ; நொண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சப்பணம். (w.)
  • கைகொட்டுகை. செங்கீரைதால் சப்பாணி. (இலக். வி. 806). Clapping hands;
  • நொண்டி. 2. Cripple, lame person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lame person, a cripple, முடவன்; 2. a play of children by clapping the open hand. சப்பாணிகொட்ட, to play by clapping the hand. சப்பாணிப்பருவம், the age of a child when it begins to clap its hand. சப்பாணிமாடன், a kind of demon.

வின்சுலோ
  • [cppāṇi] ''s.'' The palm of the hands with the fingers extended; also clapping the open hands--as infants; one of the ten parts of infant poetry, describing the age of the child when it begins to clap its hands, பிள்ளைக்கவியினோருறுப்பு. 2. One lame in the feet, and sitting flat on the ground; a cripple, a maimed person. முடவன். 3. ''from Sa. Chapat'a.)'' Sitting flat and cross-legged--as சப்பணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. See சப்பணம்.(W.) 2. Cripple, lame person; நொண்டி.
  • n. prob. sa-pāṇi. [T.tsappaṭla, K. cappaṭi.] Clapping hands; கைகொட்டுகை. செங்கீரைதால் சப்பாணி (இலக். வி. 806).