தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருத்தவுடலர் ; திறமையற்றவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாமர்த்தியமில்லாதவ-ன்-ள். 2. Unintelligent, dull person;
  • பருத்த தேகமுடையவ-ன்-ள். 1. Corpulent person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an idle empty person, சமர்த்தற்றவன்; 2. a stout, flabby man.

வின்சுலோ
  • [cppḷātti] ''s. [prov.]'' An inactive, idle, empty person, சமர்த்தற்றவன். 2. A person with a corpulent, but incompact body, பருத்தவுடலன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) 1. Cor-pulent person; பருத்த தேகமுடையவ-ன்-ள். 2.Unintelligent, dull person; சாமர்த்தியமில்லாதவ-ன்-ள்.