தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளக்கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசையுடன் சங்கீர்த்தனம் செய்வோர் கையிலிருக்குந் தாளக்கட்டை. Pair of wooden pieces with tiny bells, used by the reciters of religious songs for marking time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pair of wooden pieces with tiny bells, used by Baghavathars to keep time.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சப்பளா onom. +. Pair of wooden pieceswith tiny bells, used by the reciters of religioussongs for marking time; இசையுடன் சங்கீர்த்தனம்செய்வோர் கையிலிருக்குந் தாளக்கட்டை.