தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத்திருமேனி தாங்கி ; ஒருவகைச் சிறுதேர் ; ஒருவகைச் சித்திர இருக்கை ; யானை மேற் றவிசு ; அம்பாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விக்கிரகங்களை எடுத்துச் செல்லும் வாகனவகை. Loc. 1. Canopied car-like vehicle in which idols are carried during festivals;
  • மலர்படுத்த பூஞ்சப்பரங்கள் (இராமநா. சுந். 32). 3. See சப்பரமஞ்சம்.
  • அம்பாரி (W.) 4. Howdah;
  • விக்கிரங்களைக் கொண்டு செல்லுதற்குரியதும் முகப்பில் கோபுரம் போன்ற அலங்காரப்படலையுடையதுமான சிறுதேர் வகை. (W.) 2. A small car on wheels in which idols are carried;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சப்பிரம், s. a car or vehicle for carrying an idol in procession, கேட கம்; 2. a howdah, அம்பாரி. சப்பர மஞ்சம், a complete bedstead with a canopy, சப்பிரமஞ்சம்.

வின்சுலோ
  • [capparam ] --சப்பிரம், ''s.'' A kind of portable car or stage for taking idols in processions, கேடகம். ''(c.)'' 2. A similar car of higher dimensions drawn on wheels, சப்பரத்தேர். 3. A seat with a canopy placed on an elephant, a howda, யானைமேற்றவிசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. cappar. [T.tcapparamu, K. cappara, M. capparam.] 1.Canopied car-like vehicle in which idols arecarried during festivals; விக்கிரகங்களை எடுத்துச்செல்லும் வாகனவகை. Loc. 2. A small car onwheels in which idols are carried; விக்கிரகங்களைக் கொண்டுசெல்லுதற்குரியதும் முகப்பில் கோபுரம்போன்ற அலங்காரப்படலையுடையதுமான சிறுதேர்வகை. (W.) 3. See சப்பரமஞ்சம். மலர்படுத்தபூஞ்சப்பரங்கள் (இராமநா. சுந். 32). 4. Howdah;அம்பாரி. (W.)