தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகமண்டலம், சூரியமண்டலம், சந்திரமண்டலம், நட்சத்திரமண்டலம், கிரகமண்டலம், துருவமண்டலம். (விஷ்ணு புராணம்.) The seven regions of the universe viz., mēka-maṇṭalam, cūriya-maṇṭalam, cantiramaṇṭalam, naṭcattira-maṇṭalam,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The seven regions of the Universe, viz.,mēka-maṇṭalam, cūriya-maṇṭalam, cantira-maṇṭalam, naṭcattira-maṇṭalam, kiraka-maṇ-ṭalam, saptarṣi-maṇṭalam, turuva-maṇṭalam(Viṣṇu Purāṇa.) Catur-akarāti giving vāyu-maṇṭalam, varuṇa-maṇṭalam, cantira-maṇ-ṭalam, cūriya-maṇṭalam, naṭcattira-maṇ-ṭalam, akkiṉi-maṇṭalam, tiricaṅku-maṇṭalam;மேகமண்டலம், சூரியமண்டலம், சந்திரமண்டலம், நட்சத்திரமண்டலம், கிரகமண்டலம், ஸப்தர்ஷிமண்டலம்,துருவமண்டலம். (விஷ்ணு புராணம்.) வாயுமண்டலம்,வருணமண்டலம், சந்திரமண்டலம், சூரியமண்டலம்,நட்சத்திரமண்டலம், அக்கினிமண்டலம், திரிசங்குமண்டலம் என்னும் எழுவகை வானமண்டலங்கள். (சது.)