தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கத்தினர் ; திருச்சபையார் ; வடமப் பிராமணருள் ஒரு சாரார்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கத்தினர். 1. Members of an assembly or society ;
  • திருச்சபையார். Chr. 3. Members of a church;

வின்சுலோ
  • ''s.'' The members of an as sembly, society. 2. ''[among Christians.]'' Church-members, திருச்சபையார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Membersof an assembly or society; சங்கத்தினர். 2. Aclass of Vaḍama Brahmins; வடமப்பிராமணருள்ஒரு சாரார். (G. Tj. D. I, 78.) 3. Members of achurch; திருச்சபையார். Chr.