தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாபமிடல் ; மந்திரத்தை உச்சரித்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரத்தை யுச்சாரணஞ் செய்தல். To recite, as mantras; to pray;
  • சாபமிடுதல். தலைஅயற்று விழுகவெனச் சபித்தா ரன்றே (உத்தரரா. திக்குவி. 94). To curse, utter an imprecation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < šap. Tocurse, utter an imprecation; சாபமிடுதல். தலையற்று விழுகவெனச் சபித்தா ரன்றே (உத்தரரா. திக்குவி. 94).
  • 11 v. tr. < jap. To recite,as mantras; to pray; மந்திரத்தை யுச்சாரணஞ்செய்தல்.