தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவை கூடுமிடம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சபைகூடும் மண்டபம். Assembly-room, public hall;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சபைமண்டபம்.

வின்சுலோ
  • ''s.'' A public hall, as sembly room.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sa-bhā +. Assembly-room, public hall; சபைகூடும் மண்டபம்.