தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவைத்தலைவன் ; சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சிதம்பர சபையின் அதிபதி] நடராசமூர்த்தி. Naṭarāja, as the Lord of the sacred hall at Chidambaram;

வின்சுலோ
  • --சபாநாதன்--சபாநாயகன், ''s.'' The president of an assembly, சபைக்கிறை வன். 2. Siva--as god of the sacred halls at சிதம்பரம், சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sabhā-pati.Naṭarāja, as the Lord of the sacred hall atChidambaram; [சிதம்பர சபையின் அதிபதி] நடராசமூர்த்தி.