தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவைக்கு அஞ்சுகை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவைக்கு அஞ்சுகை. (இலக். அக.) Stage-fright, nervousness on facing an audience;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சபைக்கோழை.

வின்சுலோ
  • ''s.'' Timidity or bashful ness in speaking in public.
  • ''s.'' Diffidence as to ap pearing before an assembly. See கம்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +kampa. Stage-fright, nervousness on facingan audience; அவைக்கு அஞ்சுகை. (இலக். அக.)