தமிழ் - தமிழ் அகரமுதலி
    மின்னல் ; மனத்திட்பமற்றவள் ; நிலையற்றவளாகிய திருமகள் ; திப்பிலி ; விலைமகள்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நிலையற்றவள்] இலக்குமி. (சங். அக.) 3. Lakṣmī, the Goddess of Wealth, as inconstant;
  • மின்னல். (பிங்.) 1. Lightning;
  • மனத்திட்ப மற்றவள். Loc. 2. Fickle-minded woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lightning, மின்னல்; 2. Lakshmi, as being inconstant or fickle in nature, a fickle-minded women.

வின்சுலோ
  • [capalai] ''s.'' Lightning, மின்னல். W. p. 317. CHAPALA. 2. As சவலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < capalā. 1. Lightning;மின்னல். (பிங்.) 2. Fickle-minded woman;மனத்திட்ப மற்றவள். Loc. 3. Lakṣmī, the Goddess of Wealth, as inconstant; [நிலையற்றவள்]இலக்குமி. (சங். அக.)