தமிழ் - தமிழ் அகரமுதலி
    திப்பிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திப்பலி. (மலை.) Long pepper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. long pepper, திப்பிலி.

வின்சுலோ
  • [capalā] ''s.'' Long-pepper, திப்பிலி, W. p. 317. CHAPALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < capalā. Long pepper;திப்பலி. (மலை.)