தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடற்பயணம் ; பொறுத்தற்குறிப்பு ; அரபி ஆண்டில் இரண்டாம் மாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறுத்தற் குறிப்பு Expr. signifying 'silence!' 'pause!'
  • கப்பற்பிரயாணம். (W.) Voyage;
  • அரபி வருஷத்தில் இரண்டாம் மாதம். The second month in the Arabic year;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) a sea-voyage, a trip, சவர்; 2. silence! (interjection).

வின்சுலோ
  • [cpr] ''s. [Arabic.]'' A sea voyage, a trip, கடல்யாத்திரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. safar. Voyage; கப்பற்பிரயாணம். (W.)
  • int. < U. ṣabr. Expr. signifying `silence !' `pause !' பொறுத்தற் குறிப்பு.
  • n. < Arab. safar. The secondmonth in the Arabic year; அரபி வருஷத்தில்இரண்டாம் மாதம்.