தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுமை ; ஆதரவு ; ஆயத்தம் ; ஒழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓழுங்கு. செட்டுஞ் சபரளையுமாயிருந்தான். Tinn 3. Propriety;
  • ஆதரவு. (யாழ். அக.) Support;
  • பூதணம். 1. Fulness;
  • ஆயத்தம். 2. Readiness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சவரணை) support, ஆதரவு; 2. fulness, நிறைவு; 3. order, ஒழுங்கு.

வின்சுலோ
  • [cprṇai] ''s. [loc.]'' As சவரணை, which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. saṃ-rakṣaṇa.Support; ஆதரவு. (யாழ். அக.)
  • n. cf. sam-pūrṇa.(யாழ். அக.) 1. Fulness; பூரணம். 2. Readiness;ஆயத்தம். 3. Propriety; ஒழுங்கு. செட்டுஞ் சபரணையுமாயிருந்தான். Tinn.