தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளைத் துதித்தல் ; குதிரைக்குளம்பு ; ஆலமரம் முதலியவற்றின் விழுது ; மூங்கில் மரம் ; பிணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செபம். சந்தியும் வந்தனையுஞ் சபமும் (பிரமோத். சிவயோகி. 4). Recitation of mantras, prayer;
  • குதிரைக் குளம்பு. 1. Horse's hoof ;
  • ஆலமரமுதலியவற்றின் விழுது. (யாழ். அக.) 2. Aerial roofs, as of banyan;
  • . Bamboo. See மூங்கில். (பிங்.)
  • பிணம். Loc. Corpse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜபம், s. prayer; recitation of mantras or prayer; 2. horse's hoof; 3. a corpse, பிணம். சபதபம், religious exercises. சபவடம், சபமாலை, a rosary. சபவிசாரணை, inquest.

வின்சுலோ
  • [capam] ''s.'' Roots from branches of the banyan and other trees. ஆலமரமுதலியவற்றின் வீழ். W. p. 829. S'AP'HA. 2. Bamboo tree, மூங்கில். (சது.) 3. [''com.'' செபம்.] The recitation of a prayer or mantra. ''Sa. Japa.)'' 4. [''com.'' சவம்.] A corpse. ''(Sa. S'apa.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < japa. Recitation ofmantras, prayer; செபம். சந்தியும் வந்தனையுஞ் சபமும் (பிரமோத். சிவயோகி. 4).
  • n. < šapha. 1. Horse's hoof;குதிரைக் குளம்பு. 2. Aerial roots, as of banyan;ஆலமரமுதலியவற்றின் விழுது. (யாழ். அக.)
  • n. prob. cāpa. [K. capa.]Bamboo. See மூங்கில். (பிங்.)
  • n. < šava. Corpse; பிணம். Loc.