தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இலவு ; ஒருவகை நரகவிசேடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலவு.சன்மலி முட் டைத்துச் சோர்வான் (சேதுபு. தனுக்கோ.14). 1. Red cotton. See
  • உயிர்கட்குத் துன்பஞ் செய்வோரை முள் தைக்குமாறு செய்து துன்புறுத்தும் நரகவிசேடம். (சேதுபு. தனுக்கோ. 3.) 2. A hell where ruthless people who never scruple to torment animals are tortured;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šālmalī. 1. Red cotton. See இலவு. சன்மலி முட்டைத்துச் சோர்வான்(சேதுபு. தனுக்கோ. 14). 2. A hell whereruthless people who never scruple to tormentanimals are tortured; உயிர்கட்குத் துன்பஞ் செய்வோரை முள் தைக்குமாறு செய்து துன்புறுத்தும் நரகவிசேடம். (சேதுபு. தனுக்கோ. 3.)