தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமிக்கை ; எள்ளுதற் சொல் ; குறிப்பு ; பெரிய முரசு ; தேரின் உலுக்குமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சதுஸ்ஸன்னை. (மேருமர். 144.)
  • ஒருவகைப் பெருமுரசு. Loc. 2. A large temple drum;
  • தேரின் உலுக்குமரம. (J.) 1. Timber used as a lever to help the movement of temple car ;
  • பரிகாசவார்த்தை. சன்னை சொல்லியவர் பதத்திற்றாழ்ந்த மன்னை (அரிசமய. பட்டநா. பக். 258, 5). 3. Words of ridicule, of derision;
  • சமிக்கை. சக்னைகாட்டித் திரிந்து கரைவாரும் (விறலிவிடு. 330). 2. Significant gesture;
  • குறிப்பு. சன்னையாகச் சொன்னகுறி சாதிப்பா யானால் (குற்றா. குற. 75, 2). 1. Hint;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a nod, motion of the head or hand, gesture, சமிக்கை; 2. mockery, பரிகாசம்; 3. a hint. சன்னைகாட்ட, to give a hint; to mock. சன்னை சயிக்கினை, a hint, சாடைமாடை. சன்னைசாடை, secrecy, இரகசியம்.
  • s. a long pole used as a lever for the wheels of a car; 2. a large temple drum.

வின்சுலோ
  • [cṉṉai] ''s.'' A hint, gesture, wink, &c., சமிக்கை. 2. Mockery, mimicry, பரிகாசம். 3. ''[prov.]'' A long pole or timber working as a lever on the hinder wheels of a car, rendering it easy to be drawn, தேரியக்கும ரம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃjñā. 1. Hint;குறிப்பு. சன்னையாகச் சொன்னகுறி சாதிப்பா யானால்(குற்றா. குற. 75, 2). 2. Significant gesture;சமிக்கை. சன்னைகாட்டித் திரிந்து கரைவாரும்(விறலிவிடு. 330). 3. Words of ridicule, of derision; பரிகாசவார்த்தை. சன்னை சொல்லியவர் பதத்திற்றாழ்ந்த மன்னை (அரிசமய. பட்டநா. பக். 258, 5).
  • n. [K. sanne.] 1. Timberused as a lever to help the movement oftemple car; தேரின் உலுக்குமரம். (J.) 2. A largetemple drum; ஒருவகைப் பெருமுரசு. Loc.
  • n. < Pali. saññā < samjñā.See சதுஸ்ஸன்னை. (மேருமந். 144.)