தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டு , கமண்டலம் முதலிய துறவிகளுக்குரிய அடையாளங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்ட கமண்டல காஷாயங்களாகிய துறவிகட்குரிய அடையாளங்கள். (w.) Distinctive marks of a sannyāsin, as staff, water-pot, salmon-coloured cloth;

வின்சுலோ
  • ''s.'' The distinctive marks of the சன்னியாசி, viz.: the staff, the waterpot, an unshaven beard, dis hevelied locks, ochred clothes, &c.