தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலின் கட்டைவிரல் நரம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சன்னியை உண்டாக்கும் நரம்பு) காலின்கட்டைவிரல்நரம்பு. (w.) Nerves of the great toe, as causing lock-jaw when injured;

வின்சுலோ
  • ''s.'' Nerves of the great toe, which being injured are sometimes inflamed so as to produce lock-jaw.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சன்னி+. Nerves of the great toe, as causing lock-jaw when injured; [சன்னியை உண்டாக்கும்நரம்பு] காலின் கட்டைவிரல்நரம்பு. (W.)