தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்சிக்குக் காரணமாய்ப் பொறியும் புலனும் அடுத்து நிற்கும் சையோஅகம், சையுத்தசமவாயம், சையுத்தசமவேதசமவாயம், சமவாயம், சமவேதசமவாயம், விசேடணவிசேடியபாவமாகிய அறுவகைச் சம்பந்தம். (சி. சி. அளவை. 6, மறைஞா.) Relation existing between a sense-organ and its object, as the cause of perception, of six kinds, viz., caiyōkam, caiyuttacamavāyam, caiyutta-camavēta-camavāyam, camavāyam, camavēta-camavāyam; vicēṭaṇavicēṭiya-pāvam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < san-ni-karṣa. (Log.) Relation existing between a
    -- 1346 --
    sense-organ and its object, as the cause ofperception, of six kinds, viz.caiyōkam, caiyutta-camavāyam, caiyutta-camavēta-camavāyam,camavāyam, camavēta-camavāyam, vicēṭaṇa-vicēṭiya-pāvam; காட்சிக்குக் காரணமாய்ப் பொறியும்புலனும் அடுத்துநிற்கும் சையோகம், சையுத்தசமவாயம்,சையுத்தசமவேதசமவாயம், சமவாயம், சமவேதசமவாயம், விசேடணவிசேடியபாவமாகிய அறுவகைச்சம்பந்தம். (சி. சி. அளவை. 6, மறைஞா.)