தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சன்னியாசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சன்னியாசி. சன்னாசியார் சடலம்படுத்து (பதினொ. ஆளு. திருவந். 66).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துறவி.

வின்சுலோ
  • [caṉṉāci] ''s.'' A wandering devotee. See சன்னியாசி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சன்னியாசி. சன்னாசியார் சடலம்படுத்து (பதினொ. ஆளு. திருவந். 66).