தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சன்னியாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சன்னியாசம். வீணுக்குக் கொண்டோமிச் சன்னாசமென்று தளர்வாரும் (விறலிவிடு. 367).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. asceticism, சன்னியாசம். சன்னாசி, an ascetic.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சன்னியாசம்.

வின்சுலோ
  • [caṉṉācam] ''s.'' Relinquishment. See சன்னியாசம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சன்னியாசம்.வீணுக்குக் கொண்டோமிச் சன்னாசமென்று தளர்வாரும் (விறலிவிடு. 367).