பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்கவசம்: போருக்கு ஆயத்தம் ; விருதுகளுடன் செல்லும் அரசன் ; வெளிப்புறப்பாடு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
போர்க்கவசம். (சீவக. 2236, உரை.) 1. Coat of armour;
போர்க்கு ஆயத்தம். 2. Preparation, preparedness, as for war;
விருதுகளுடன் செல்லும் அரசன் வெளிப்புறப்பாடு. Loc. 3. Royal procession with paraphernalia;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
armour for the body, coat of mail, போர்க்கவசம்; 2. preparedness, as for war; 3. royal procession with paraphernalia.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
போர்க்கவசம்.
வின்சுலோ
[caṉṉākam] ''s.'' Armor for the body; mail, either or iron, or thick quilted cotton, போர் க்கவசம். W. p. 891.
SANNA'HA.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
san-nāha
. 1.Coat of armour; போர்க்கவசம். (சீவக. 2236,உரை.) 2. Preparation, preparedness, as forwar; போர்க்கு ஆயத்தம். 3. Royal processionwith paraphernalia; விருதுகளுடன் செல்லும் அரசன்வெளிப்புறப்பாடு.
Loc
.