தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடி முதலியவை ஒன்றோடொன்று பின்னியிருத்தல் ; சிக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னல். சிக்கல். Entanglement, intricacy, confusion;

வின்சுலோ
  • [cṉṉlpiṉṉl] ''s.'' Bushiness, en twinedness, intricacy, entangledness, con fusion, complexity, சிக்குபிக்கு. ''(c.)'' வழக்குசன்னல்பின்னலாயிருக்கிறது. The law suit is very complicated.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. of பின்னல். Entanglement, intricacy,confusion; சிக்கல்.