தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணியம் , ஆயத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயத்தம். அடைவொடு சன்னத்த மாகுவர் (திருக்காளத். பு. 28, 39). Preparedness, readiness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. preparedness, readiness, ஆயத்தம். சன்னத்தன், one armed and prepared; one ready for any emergency, a person clad with armour.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < san-naddha.Preparedness, readiness; ஆயத்தம். அடைவொடுசன்னத்த மாகுவர் (திருக்காளத். பு. 28, 39).