தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவசம் பூண்டவன் ; போர் முதலியவற்றிற்குத் தயாராக இருப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர் முதலியவற்றுக்கு ஆயத்தமாயிருப்பவன். சன்னத்த னானாலெவர்வந்து சமர்க்கெ திர்ப்பார் (பிரபோத. 26, 99). 2. One who is ready for any emergency; one armed and prepared for war;
  • கவசம் பூண்டவன். சன்னத்தனாகித் தனுவேந்துதற் கேதுவென்றான் (கம்பரா.நகர்நீ. 126). 1. Person clad with armour;

வின்சுலோ
  • --யுத்தசன்னத்தன், ''s.'' One armed and prepared for war. (நிக.) Compare சந்நத்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Personclad with armour; கவசம் பூண்டவள். சன்னத்தனாகித் தனுவேந்துதற் கேதுவென்றான் (கம்பரா.நகர்நீ. 126). 2. One who is ready for any emergency; one armed and prepared for war; போர்முதலியவற்றுக்கு ஆயத்தமாயிருப்பவன். சன்னத்த னானாலெவர்வந்து சமர்க்கெதிர்ப்பார் (பிரபோத. 26, 99).