தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கோள் ; பீடைதருபவன் ; பீடைதருவது .
    ஒரு கோள் ; பீடைதருபவள் ; பீடைதருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சனி, 1,3.
  • பீடைதரு-பவன்-பவள்-வது. இந்தச் சனியன் வேண்டாம். 2. Troublesome person animal, thing or circumstance;
  • குத்தும் ஆயுதவகை. Bayonet;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) a bayonet; 2. see under சனி.

வின்சுலோ
  • ''s.'' Saturn the planet. 2. An unlucky person, associating with whom may bring evil. 3. A troublesome person, animal, thing, circumstance, &c. இவன் எனக்குச் சனியனாய் வந்தான். He is a Saturn ''(an inauspicious person)'' to me.
  • [cṉiyṉ] ''s. (for.)'' A bayonet, ஓர் வகைக்குற்றாயுதம். 2. See under சனி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சனி. 1. See சனி, 1, 3.2. Troublesome person, animal, thing orcircumstance; பீடைதரு-பவன்-பவள்-வது. இந்தச்சனியன் வேண்டாம்.
  • n. < U. sanīn. Bayo-net; குத்தும் ஆயுதவகை.