பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேடு பிடித்தல் ; சனிகோளால் துன்பம் விளைதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சனிக்கோளாறு சூழ்கை. 1. Being under the malignant influence of Saturn;
பீடையுண்டாகை. 2. Being assailed by adverse circumstance;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கேடுபிடித்தல்.
வின்சுலோ
''v. noun.'' Being seized by Saturn, brought under his malignant influence. 2. ''(fig.)'' Being assailed by adverse circumstances, துன்புறுதல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < சனி +.1. Being under the malignant influence ofSaturn; சனிக்கோளாறு சூழ்கை. 2. Being assailedby adverse circumstances; பீடையுண்டாகை.